அமரர் சிவறூபி சண்முகதாசன்
பிறப்பு : 5 ஏப்ரல் 1961 — இறப்பு : 20 ஒக்ரோபர் 2017

யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவறூபி சண்முகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அணையா தீபம் அணைந்ததேனோ? எங்கள்
அன்புச் செல்வம் மறைந்ததேனோ?
பாசமுள்ள நீங்கள்எங்களை
பரிதவிக்க விட்டு பறந்து சென்றதும் ஏனோ?
கதறி அழுகிறோம், கலங்கித் துடிக்கிறோம்
கண் காணாமல் மறைந்து விட்டாயோ?

ஓராண்டு ஓடிமறைந்து விட்டது ஆனாலும்
என்றென்றும் உம் நினைவலைகள்
அழியாது எங்களுடனே வாழும்!!

என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு குடும்பத்தினர்.

Dear Ruby,
The day you left us is the saddest day in our life.
You may not be at our side, but you are always in our heart.

Your beautiful smile glitters in our heart all the time.
We miss you so much, you will never be forgotten.

Rest in peace in the hands of God.
By Loving Family.

தகவல்
T.Sivakumaran
Loading..
Share/Save/Bookmark