அமரர் வல்லிபுரம் நாகேஸ்வரன்
(பிரதம லிகிதர்– Forest Department)
அன்னை மடியில் : 24 மார்ச் 1932 — ஆண்டவன் அடியில் : 20 செப்ரெம்பர் 2017

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நுணாவில், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் நாகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணி போல் எம்மைக் காத்த
அன்புத் தெய்வமே ஆறிடுமோ எங்கள் துயரம்

ஆறாத துயரோடு அணையாத
தீபத்தைப்போல் உங்கள் நினைவலைகள்
கலந்த நெஞ்சோடு வாழ்கின்றோம்

உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94777560380
குமரேசன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447882784499
விசாகன்(மகன்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61431333842
தபேசன்(மகன்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61425762879
Loading..
Share/Save/Bookmark