திரு குமாரசாமி பரமேஸ்வரன்
(கண்டுமணி)
தோற்றம் : 12 சனவரி 1965 — மறைவு : 19 செப்ரெம்பர் 2017

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Massy ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி பரமேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஒரு முறைதான் இப்பிறவி
போனால் வாரது என்று தெரிந்தும்
போகும் வழி எல்லாம் - பாவி
என் மனம் உங்களைத் தேடுகின்றதே!

சனி ஞாயிறு விடுமுறை நாட்கள்
பிள்ளைகளுடன் இருப்பீர்களே!
இன்று அந்த நாட்கள் ஒளி இன்றிய நாட்களாக
பிள்ளைகள் உணர்கின்றார்கள்.

உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.

பாசமுடன் மனைவி சித்ரா, அன்புடன் பிள்ளைகள் நிலானி, அலிக்ஸ், இயானீஸ் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
- — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33753486469
Loading..
Share/Save/Bookmark