அமரர் தம்பையா தர்மலிங்கம்
மண்ணில் : 4 யூலை 1938 — விண்ணில் : 18 செப்ரெம்பர் 2012
திதி : 12 செப்ரெம்பர் 2018


யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொச்சிக்கடையை வசிப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பையா தர்மலிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆறாண்டுகள் சென்றிருந்தால் என்ன ஐய்யா
உங்களின் பார்வையும் தோற்றமும் செயல்களும்
கண்முன்னே கற்றாடுதய்யா!

உங்கள் போல் சில பேர் நிழலாடலாம் ஐய்யா
உங்கள் உடல் கொண்ட அமைப்புக்கு நிகராகுமா ஐய்யா?
ஆண்டுகள் சென்றது போல் இல்லை ஐய்யா ஐய்யா
எங்கே உங்கள் ஓசை கேட்டுக் கொண்டு இருக்கிறது ஐய்யா ஐய்யா !

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
முருகண்டிப் பிள்ளையாரை வேண்டி
என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்.

தகவல்
ராதிகா மாறன்
தொடர்புகளுக்கு
ரஞ்சி — நெதர்லாந்து
தொலைபேசி:+31687656487
Loading..
Share/Save/Bookmark