அமரர் யோகசூரியன் திவாகரன்
(திவா)
மண்ணில் : 12 ஓகஸ்ட் 1987 — விண்ணில் : 16 யூலை 2017
திதி : 4 ஓகஸ்ட் 2018


யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகசூரியன் திவாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திவா
வளர்ந்து வந்த வழிமாறி நீ எங்கே
சென்றாயோ ஐயா
விதி விளையாடி கூட்டிச்
சென்றதோ ராசா

உன்னைப் பெற்றெடுத்த நாங்களும்
உன் உடன் பிறந்த சகோதரிகள்
இருவரும் உன் குரலோசை கேட்காதோ
என துடிக்கின்றனர் ஐயா

உன் நினைவால் இன்றுவரை
துடிக்கின்றோம், தவிக்கின்றோம்
திவா என்று பெயர் சூட்டி
அழகு பார்த்திருக்கும் வேளையில்
இறுதியில் தீயில் கலந்து
எமையிங்கு கலங்க விட்டு ஏன்
தான் சென்றாயோ ஐயா!

நீ மீண்டும் உதித்து வருவாயென
நாங்கள் விளித்துக் கொண்டு
இருக்கின்றோம் ஐயா!

மீண்டும் உன் அழகு முகம்
ஒரு முறை தோன்றாதோ
உன் பிரிவை தாங்குமய்யா
எங்கள் இதயம்

நீ இல்லாத உலகம் என்றும்
இருள் மயமானதய்யா
நித்தம் உனை நினைக்கையில் நீரைலையாய்
கண்ணீர் பெருகுதையா

எத்தனை ஆண்டுகள சென்றாலும்
எங்களை விட்டு பிரியாதடா
உன் நினைவுகளும், நிகழ்வுகளும்

உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம் ஐயா

மீளாத்துயரில் தவிக்கும்
அப்பா, அம்மா,
சகோதரிகள்: திவாஜினி, திவாரனி

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark