அமரர் இராசையா நாகேஸ்வரன்
(உரிமையாளர்- Megaa Superstore, New Malden)
பிறப்பு : 3 டிசெம்பர் 1967 — இறப்பு : 8 யூலை 2017

யாழ். அளவெட்டி வடக்கு அழகொல்லையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Chessington ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா நாகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நண்பர் விரும்பும் நாயகன்
சுற்றத்தார் அன்பைப் பொழிந்த அருமகன்!
நாகேஸ் இன்று அமரராய் ஈராறு மாதங்கள் என்றும் நினைவில்
எம்மனத் திருப்பார் !

என்றும் நகைச்சுவையுடனும் புன்னகையுடனும்
மகிழ்ச்சியுடனும் உலாவந்த எனது கணவர்
எங்களது அப்பா நாகேஸ் எம்முடன் இன்று இல்லை

ஆனால் என்றும் அவரது
நகைச்சுவையும் புன்னகையும் உதவிகளும்
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் என்றும்
எங்களால் மறக்க முடியாத ஒன்று.

என்றும் மறவாத உங்கள்
மனைவி-சுபாஜினி , பிள்ளைகள்-திலக்‌ஷா, திலக்‌ஷன்.

 

தகவல்
மனைவி, பிள்ளைகள்
Loading..
Share/Save/Bookmark