அமரர் அனோஷன் நாகேஸ்வரா
மண்ணில் : 27 ஓகஸ்ட் 1996 — விண்ணில் : 9 யூலை 2017

கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அனோஷன் நாகேஸ்வரா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புச் செல்லமே அனோஷன்
அன்பின் உறைவிடமாய் பாசத்தின் ஊற்றாய்
எம்முடன் வாழ்வாய் எனவிருக்க

எம்மைத் துயரில் ஆழ்த்தி விட்டு
நீண்ட தூரம் சென்று ஓராண்டு ஆனதையா

உன் ஆன்மா சாந்தி அடைய
இறையருளை பிரார்த்திக்கின்றோம்

உன் பிரிவால் தாங்க முடியாமல் தவிக்கும்
அப்பா, அம்மா, தங்கை அமீசா, உறவினர்கள்

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark