அமரர் கந்தையா பொன்னுத்துரை
பிறப்பு : 30 மே 1958 — இறப்பு : 6 யூன் 2018

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Pforzheim ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பொன்னுத்துரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

எமக்காக தானுருகி எமக்கு ஒளி விளக்கேற்றி
மெழுகு தீபம் போல் எங்கள் நெஞ்சனில்
அணையா ஒளி விளக்காகி விட்ட
எங்கள் இதய தீபத்தின் 31ம் நாள் நினைவு தினம்

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 07-07-2018 சனிக்கிழமை அன்று ஜெர்மனி Pforzheim நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலய மண்டபத்தில் மு.ப 11:00 மணி முதல் பி.ப 03:00 மணிவரை நிகழ இருப்பதால் என் ஆருயிர்க் கணவரின் பிரிவால் இதயம் வெடித்து கண்ணீர் கரைய நின்ற போது நேரில் வந்தும் தொலைபேசியிலும், மின்னஞ்சல் மூலமாகவும் ஆறுதல் தெரிவித்த அன்புள்ளம் கொண்ட அனைவரையும் இந்த ஆத்ம சாந்தி பூஜையில் கலந்துகொள்ளுமாறு இருகரம் கூப்பி அழைக்கின்றோம்.

மனைவி புஸ்பவதி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், சகோதர, சகோதரிகள்.

முகவரி.
Sri Nagapoosani Amman Temple,
75173 Pforzheim,
Turnn Str 8a,
Germany.

தகவல்
மனைவி புஸ்பவதி
தொடர்புகளுக்கு
- — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+497231609337
Loading..
Share/Save/Bookmark