அமரர் சாரதாம்பிகை பேரின்பநாதன்
(சாரதா)
தோற்றம் : 5 மே 1956 — மறைவு : 8 யூன் 2010

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கலட்டி வரசித்தி விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாரதாம்பிகை பேரின்பநாதன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

நிறைவாக மணவாழ்வில் நிறைவுடன் வாழ்ந்தோம்
பெற்றோரும் உற்றோரும் களிப்புற கண்டோம்!
அறமோடு அன்பாக பணிகள் ஒரு மனதாய் ஆற்றினோம்
அன்பான இல்வாழ்வில் இரு பண்பான கண்மணிகளை
பார்புகழ வைத்தோம்!

அன்னையாய் அரவணைத்து வையகத்தில் வாழ வைத்தீர்
மண்ணுலகம் துறந்து விண்ணுலகம் சென்றீர்!
ஆண்டு எட்டுஆனால் என்ன ஓராயிரம் ஆகட்டும்
எம்முடன் நிழலாய் வாழ்கின்றீர்!

அன்பே துணைவி அன்பே அன்னை!!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

என்றும் பாசமுள்ள துணைவன், மகன்கள், மருமக்கள்,
சகோதர சகோதரிகள், பெறாமக்கள்.

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark