அமரர் முத்துவேலு தேவலிங்கம்
மலர்வு : 10 டிசெம்பர் 1961 — உதிர்வு : 1 மே 2008
திதி : 11 மே 2018

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துவேலு தேவலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பாலும் பண்பாலும் அனைவரையும் கவர்ந்திட்ட
பண்பு நிறை தலைவா!
பாசத்தின் ஊற்றே துன்பத்தை
உனக்குள்ளே புதைத்து வைத்து இன்பத்தை
எமக்குள்ளே விதைத்து வைத்தாய்
எல்லோரும் இன்புற்று இருக்கச் சொல்லி
அழியாத நெஞ்சத்துள் அமரரானாய்

தகவல்
சசிமாலா(மனைவி- பிரான்ஸ்)
Loading..
Share/Save/Bookmark