அமரர் வையாபுரி முத்தையாபிள்ளை
பிறப்பு : 17 மார்ச் 1953 — இறப்பு : 9 மே 2018
மாத்தளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மாதம்பிட்டி வீதியை வதிவிடமாகவும் கொண்ட வையாபுரி முத்தையாபிள்ளை அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

அன்னார், வையாபுரி துளசியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சீதாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சசிலேகா, சசிகரன், புகழினி, மிமிசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

தகவல்
புகழினியின் சக ஊழியர்கள்
Loading..
Share/Save/Bookmark