யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி தேவராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் பிறப்பிடமே! எம் குடும்பத்தின் ஒளிவிளக்கே! இம் மண்ணில் எம்மை மலர வைத்த தாயே! உங்கள் குரல் கேட்க நிதம் ஏங்கித் தவிக்கின்றோம்! ஓராண்டு சென்றாலும் எம் உயிர் உள்ளவரை உம் நினைவுகளுடன் வாழ்வோம்! உங்கள் ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் திதிக்கிரியை 17-05-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.