அமரர் பாலசுப்பிரமணியம் கிருஸ்ணபாலன்
(சுரேஸ்)
பிறப்பு : 23 யூலை 1967 — இறப்பு : 18 யூன் 2013

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் கிருஸ்ணபாலன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

வசந்தகாலம் வந்து குருவிகளின்
சத்தத்தில் உன் குரல் ஒலித்தது
பூக்களின் வாசத்தில் இருக்கின்ற நறுமணங்களில்
உன் நட்பு ஜொலித்தது

எங்கள் இனிய சுரேஸ் நீ ஒளிவிளக்கே
என்றும் உறவானவன் பாதைகள் மட்டும் மாறிப்போனோம்
உன்னைக் காணவில்லை தேடுகின்றோம்

எங்கே நீ குரல் கொடு எம் பாசம்
நீ எங்கும் செல்லவில்லை அருகில்தான் 
 இடம் புரியாமல் அலைந்து திரிகின்றாய்
இதோ வந்து விட்டாய் எம்மருகே வாழ்கிறாய்
உன் ஜீவன் எம்மை விட்டு அகலவில்லை
உன் பிரிவால் வாடும் குடும்பத்தினர்

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark