அமரர் பஸ்ரியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை
(ஓய்வுபெற்ற மின்சாரசபை ஊழியர் வவுனியா)
பிறப்பு : 6 யூன் 1938 — இறப்பு : 19 மே 2017

வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா தெற்கிலுப்பைக்குளம் 2ம் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்டிருந்த பஸ்ரியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

’’உயிர்ப்பும் உயிரும் நானே
என்னில் விசுவாசம் கொள்பவன்
இறப்பிலும் வாழ்வான்”

பாசமிகு அன்பு அப்பா

இன்றோடு முப்பத்தொரு நாட்கள் கடந்தாலும்
உங்கள் அன்பு முகம், பண்பு, பரிவு, பாசம்
என்றுமே எங்கள் இதயங்களிலிருந்து மாறாது
உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுகின்றோம்.

அன்னாரின் இறந்த செய்திக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தை கூறியவர்களுக்கும் பல நாடுகளில் இருந்தும் தொலைபேசி மூலம் ஆறுதல் வார்த்தை தெரிவித்தவர்களுக்கும், மேலும் பல உதவிகள் எமக்கு செய்தவர்களுக்கும் எமது துயரங்களில் கலந்துகொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கடைசிவரை எம்முடன் இருந்து துயரத்தில் பங்கு கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவரது ஆன்ம இளைப்பாற்றி இரங்கல் திருப்பலி 18-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று புனித செபஸ்ரியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து அவரது இல்லத்தில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி:+94242221950
றெஜி — இலங்கை
தொலைபேசி:+94242221583
விஜி — பிரான்ஸ்
தொலைபேசி:+33139810837
வினி — பிரித்தானியா
தொலைபேசி:+442088665862
றொபின் — பிரான்ஸ்
தொலைபேசி:+33652438587
லீனஸ் — கனடா
தொலைபேசி:+14379975206
Loading..
Share/Save/Bookmark