அமரர் செல்வநாயகம் கணபதி
(மணியம்)
மண்ணில் : 10 மே 1952 — விண்ணில் : 18 யூன் 2012

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் கணபதி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஊன் இன்றி உறவின்றி
ஊடல்வேறு உயிர்வேறானதோ?
எம் உயிரான உமை நினைத்து
உருகிய நாட்களும் தானோ ……!

பார்வை இழந்தனோ இல்லை
உமைப் பாரா நிலமை எமக்கு வந்ததோ?
கண்ணிருந்தும் கடவுள்
உமைக் காண வரம் கொடுக்கலையே…..!
உம் குரல் கேளாது இங்கு நாம் அனைவரும்
குரலடைத்து போனோம் ஐயா!

என்னுயிரான உமை இழந்து
வாழ்வில் இன்பமின்றி தவிக்கின்றேன்....!
ஆறாத்துயருடன் ஆயிரம் ஆண்டுகள் நகர்ந்தன ஐயா!
இவ் ஐந்தாண்டு நினைவஞ்சலிக்கு
அன்புத் துகள்களை
மலர்ச்சாந்தியாக செலுத்துகின்றோம்…!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கும்
மனைவி றீற்றா
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கரன் — நோர்வே
தொலைபேசி:+4791358083
மதன் — நோர்வே
தொலைபேசி:+4747413163
டெலன் — நோர்வே
தொலைபேசி:+4799886600
Loading..
Share/Save/Bookmark