அமரர் பொன்னு கந்தசாமி
(நவம்)
பிறப்பு : 15 செப்ரெம்பர் 1946 — இறப்பு : 18 யூன் 2016

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், யாழ். றக்கா வீதி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னு கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டுகள் ஆனால் என்ன
ஓராயிரம் ஆண்டுகள் ஆனால் என்ன
உங்கள் நினைவு என்றும்
எங்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கும்!

துன்பம் இன்றி கஷ்டங்கள் இன்றி
எங்களை காத்தீரே எம் தந்தையே!
 எம்மை விட்டு பிரிந்ததேனோ?

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா உங்களைப் போல் ஆகுமா?
 என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!

உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் குடும்பத்தினர்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புஸ்பராணி(மனைவி) — பிரான்ஸ்
தொலைபேசி:+33954911978
Loading..
Share/Save/Bookmark