அமரர் ஐயாத்துரை சண்முகராஜா
(உரிமையாளர்- போட்டோ சண்கோ)
பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 21 மே 2017

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சண்முகராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திராதேவி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

கோகுலன்(பிரான்ஸ்), ஐனார்த்தனி(ஆசிரியை- யாழ். கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தியாகராஜா அவர்களின் அன்புச் சகோதரரும்,

பிரமலா(பிரான்ஸ்), நடேஸ்வரன்(எழுதுவினைஞர்- நீதிமன்றம், ஊர்காவற்துறை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சண்முகநாதன், பத்மநாதன், கமலநாதன், தில்லைநாதன், பஞ்சநாதன், சத்தியநாதன், சிவகுருநாதன், கமலாதேவி, இரத்தினேஸ்வரி, மதனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரவிந், கோசிதா, சசாங்கன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இழப்புச் செய்தியை கேட்டு எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களுக்கும், உலகநாடுகளில் இருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக அனுதாபங்களை தெரிவித்தவர்களுக்கும், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 20-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் குடும்ப சகிதம் அழைத்து நிற்கின்றோம்.

தகவல்
கோகுலன்(மகன்- பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
கோகுலன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33651160729
நடேஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94773699381
சந்திராதேவி — இலங்கை
தொலைபேசி:+94245686987
Loading..
Share/Save/Bookmark