அமரர் வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம்
(முன்னாள் லொறி சாரதி- வேலணை பலநோக்கு கூட்டுறவு சங்கம்)
மலர்வு : 18 யூன் 1942 — உதிர்வு : 24 டிசெம்பர் 2015
திதி : 12 சனவரி 2017


யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

மனம் நிறைந்த அப்பாவே
ஏன் பிரிந்தாய் எம்மை விட்டு
பிரிவு என்றால் என்னவென்று தெரியாது இன்று
உங்களை பிரிந்து பிரிவு என்றால் அப்பா என்று உணர்கின்றோம்

அன்பு ஒன்றை வாடகையாய் கொடுத்து எம்
நெஞ்சினில் வாழ்கிறாய் இன்று!
தூண்டில்பட்ட மீனாய் துடிக்கின்றோமப்பா
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்கள்
நினைவு என் நெஞ்சை விட்டு பிரியாது

உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்


அன்னாரின் நினைவஞ்சலி 12-01-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
7 Rue Jean Racine
95140 Garges-lès-Gonesse
France

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark