திருமதி மனோரஞ்சிதசிவமணி பொன்னம்பலம்
தோற்றம் : 24 ஏப்ரல் 1924 — மறைவு : 8 நவம்பர் 2018

யாழ். மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதசிவமணி பொன்னம்பலம் அவர்கள் 08-11-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், சின்னப்பா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சரவணபவன், சரவணதாசன்(குஞ்சிதம்பி), சரோஜினிதேவி, சரவணபாலன், சரவணதயாளன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(ஆசிரியர்- பரியோவான் கல்லூரி) அவர்களின் அன்புச் சகோதரியும்,

உமாதேவி, புஸ்பாதேவி, மனோகரன், சிவராணி, சிவாசினி ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற மனோரஞ்சிதம் அவர்களின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் மற்றும் ஜெகதீசன், ஜெகநாதன் ஆகியோரின் பாசமிகு சிறியத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, செல்லம்மா, நாகநாதன், சின்னதங்கச்சி, அழகுபூசனி, சந்திரவதனி, குணபூசனி, அழகுராசா, அமுதரட்ணம், குணராயசிங்கம், சந்திரசேகரம் மற்றும் கனகாம்பிகை, குமாரதாசன், அன்னரத்தினம், சாந்தநாயகி, சண்முகதாசன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

மயூரன், நிசுதனன், மதுசூதனன், கோபிகிருஷ்ணன், பிரசாந்தி, சாயீசா, புருசோத்தமன், விபுசன், செனோபா, லீனா, ஜனார்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நாயா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 10/11/2018, 06:00 பி.ப — 10:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/11/2018, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/11/2018, 05:30 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சரவணபவன் — கனடா
செல்லிடப்பேசி:+16473492012
சரவணதாசன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94779228762
சரோஜினிதேவி — கனடா
செல்லிடப்பேசி:+14163860479
சரவணபாலன் — கனடா
செல்லிடப்பேசி:+14166695635
சரவணதயாளன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33648567717