திரு சிங்கராஜா சுகந்தன்
(பாபு)
தோற்றம் : 18 மார்ச் 1977 — மறைவு : 3 நவம்பர் 2018

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகாவும், பிரான்ஸ் La Courneuve வை வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கராஜா சுகந்தன்  அவர்கள் 03-11-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிங்கராஜா, செல்வராணி(ராணி) தம்பதிகளின் அன்பு மகனும், சின்னராசா(பெரியகல்லாறு) கங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சின்னராசா மேகலா அவர்களின் அன்புக் கணவரும்,

சசிதரன்(Sujan) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

அஸான், மிஸான், நமீஸா, சஹானா, கோஸியா ஆகியோரின் பாசமிகு சிறியத் தந்தையும்,

சுரேஸ் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

மிங்க, ஜெயா, ஜனா, நடேஸ், ஐங்கரன், சதீஸ் ஆகியோரின் மைத்துனரும்,

குலேந்திரன், சசிக்குமார் ஆகியோரின் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 13/11/2018, 09:30 மு.ப — 10:00 மு.ப
முகவரி:2 Place Mazas 75012, R9W8+9Q Paris, France
தகனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 13/11/2018, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:95 Rue Marcel Sembat, X933+32 Villetaneuse, France.
தொடர்புகளுக்கு
மேகலா(மனைவி) — பிரான்ஸ்
தொலைபேசி:+33753429046
சுஜன்(சகோதரர்) — நெதர்லாந்து
தொலைபேசி:+31611175599
சுரேஸ்(சகோதரர்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33782638127
Loading..
Share/Save/Bookmark