திரு சோமசுந்தரம் செல்வராஜா
மலர்வு : 5 டிசெம்பர் 1959 — உதிர்வு : 5 நவம்பர் 2018

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Roermond  ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் செல்வராஜா அவர்கள் 05-11-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கபிரியேல் அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோயலா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜோறம், றோமியன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்த்தால் அவர்களின் அன்பு மாமனாரும்,

வயனா அவர்களின் அன்புப் பேரனும்,

சகுந்தலா, கிளி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நாகேஸ், குட்டி, பவிலா, சுசிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்ரன், ஜெயம் ஆகியோரின் பாசமிகு சகலனும்,

ஸ்வர்னா, தனுசா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

டிலான், நிலான், றொகான், இந்து, றோஜன் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

அஸ்க்கா, லெயா, அஸ்வின், கீஸ்சன், அஸ்விதா, சன்ரா, சன்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
Donderberg 157,
6043 JB Roermond,
Netherland.

தகவல்
செல்வராஜா குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 07/11/2018, 05:45 பி.ப — 06:30 பி.ப
முகவரி:Crematorium Tussen de Bergen, Tussen de Bergen DELA, Kitskensdal 60, 6045 EX Roermond, Netherlands.
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 08/11/2018, 05:45 பி.ப — 06:30 பி.ப
முகவரி:Crematorium Tussen de Bergen, Tussen de Bergen DELA, Kitskensdal 60, 6045 EX Roermond, Netherlands.
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 09/11/2018, 05:45 பி.ப — 06:30 பி.ப
முகவரி:Crematorium Tussen de Bergen, Tussen de Bergen DELA, Kitskensdal 60, 6045 EX Roermond, Netherlands
கிரியை
திகதி:சனிக்கிழமை 10/11/2018, 01:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Midden-Limburg DELA, Kasteelweg 10, 6095 ND Baexem, Netherlands
தகனம்
திகதி:சனிக்கிழமை 10/11/2018, 03:30 பி.ப
முகவரி:Midden-Limburg DELA, Kasteelweg 10, 6095 ND Baexem, Netherlands
தொடர்புகளுக்கு
வீடு — நெதர்லாந்து
தொலைபேசி:+31475340493
றோமியன் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31624717520
ஜோறம் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31643997720
ஜெயம் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31687702797