திருமதி கொன்சி அலிஸ்ரன்
பிறப்பு : 21 யூலை 1957 — இறப்பு : 4 நவம்பர் 2018

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட கொன்சி அலிஸ்ரன் அவர்கள் 04-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், பிலோமினா ஜோசப், காலஞ்சென்ற நிக்கிலாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

சவரிமுத்து அலிஸ்ரன் அவர்களின் அன்பு மனைவியும்,

டக்ளஸ், டன்ஸ்ரன், டுலிப் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கரோலினா, அனிற்றா, ஜெயசாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஞ்சலோ, ஐலின், ஒஸ்கா, ஜெனிலியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

ஜொய்சி, காலஞ்சென்ற சாள்ஸ் அன்ரன், எல்சி, ரவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல. 63/15A பரமானந்தா விகாரை மாவத்தை, கொட்டாஞ்சேனையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 07-11-2018 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் பொறளை கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவர் — இலங்கை
செல்லிடப்பேசி:+94773411067
டக்ளஸ்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777337531
டன்ஸ்ரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778470826
டுலிப்(மகன்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61420560922
Loading..
Share/Save/Bookmark