திரு நாகலிங்கம் குருகுலசிங்கம்
பிறப்பு : 30 ஏப்ரல் 1948 — இறப்பு : 3 நவம்பர் 2018

யாழ். கரவெட்டி கிழக்கு செங்குந்தாவீதியைப்  பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் குருகுலசிங்கம் அவர்கள் 03-11-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷ்ணராவ்(சுவிஸ்), கிருஷ்ணவேணி(சுவிஸ்), கிருஷ்ணஜான்(சுவிஸ்), கிருஷ்ணஜனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,

றோகினி(சுவிஸ்), சிவஜனந்தன்(சுவிஸ்), ஜெனோதினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சறோஜினிதேவி, ஜெயமோகன், ஜெயக்குமார், ஜெயக்குமாரி, காலஞ்சென்ற ஜெயரூபன், ஜெயவதன் ஆகியோரின் அன்புச் மைத்துனரும்,

அகஸ்திகா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் மானுருதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருஷ்ணராவ்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41787429874
கிருஷ்ணவேணி(மகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41779292767
கிருஷ்ணஜான்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41799223597
ஜெயராணி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776472980
Loading..
Share/Save/Bookmark