திருமதி சோதிமலர் இராசநாயகம்
பிறப்பு : 20 செப்ரெம்பர் 1936 — இறப்பு : 2 நவம்பர் 2018

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட சோதிமலர் இராசநாயகம் அவர்கள் 02-11-2018 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நடராஜா இராசநாயகம்(ஓய்வுபெற்ற தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

நிரஞ்சனா(லண்டன்), நிரஞ்சன்(லண்டன்), மஞ்சுளா(லண்டன்), வனிதா(லண்டன்), தர்ஷனா(கொழும்பு), சீத்தா(லண்டன்), வள்ளி்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சுரேஷ் மற்றும் பிரேமா, ரவிஷங்கர், ராஜா, செல்வராஜ், சுதன், காலஞ்சென்ற அஷ்மி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சத்தியநாதன், சற்குணம் மற்றும் சத்தியதேவி(லண்டன்), மகேஷ்வரி(கனடா), யோகராஜா(லண்டன்), நற்குணம்(இலங்கை), சிவானந்தம்(கனடா), நித்தியானந்தம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr கார்த்திகா- ஹரிகேஷ், லக்‌ஷ்மன், விக்கி, சச்சின், காயத்ரி, வைஷ்ணவி, விவேக், மகரிஷா, கனிஷ்கா, கவுதமி, வானதி, Dr சிந்து, ஜன்னிய ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் கொழும்பு பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 1, 40th Lane,
Wellawatte,
Colombo-6.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிரஞ்சனா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447963134256
நிரஞ்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447824806115
மஞ்சு — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447961441791
வனிதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447960826666
தர்ஷனா — இலங்கை
செல்லிடப்பேசி:+94771879876
சீத்தா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447852439276
வள்ளி — இலங்கை
செல்லிடப்பேசி:+94776150370
Loading..
Share/Save/Bookmark