திருமதி சரஸ்வதி துரைரட்ணம்
பிறப்பு : 9 செப்ரெம்பர் 1930 — இறப்பு : 2 நவம்பர் 2018

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Cornwall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி துரைரட்ணம் அவர்கள் 02-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை துரைரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

குணசேகரா, காலஞ்சென்ற குலசேகரன், ஜெயசேகரன், காலஞ்சென்ற ஞானசேகரன், விஜயவேணி(மீனா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தேவராஜா(மாஸ்டர்) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வத்துரை, செல்வரத்தினம் மற்றும் செல்வநாயகம்(மானிப்பாய்), காலஞ்சென்றவர்களான அரசரட்ணம், மகேஸ்வரி மற்றும் விமலாதேவி(யாழ்ப்பாணம்), மனோகரி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகான், ஜொனதன், ஜவீன்த் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 04/11/2018, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி:822 Pitt St, Cornwall, ON K6J 3S2, Canada
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 06/11/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:822 Pitt St, Cornwall, ON K6J 3S2, Canada
தொடர்புகளுக்கு
மீனா — கனடா
தொலைபேசி:+16139368040
செல்லிடப்பேசி:+14185580511
மாஸ்டர் — கனடா
செல்லிடப்பேசி:+15142956695
Loading..
Share/Save/Bookmark