திருமதி சீனிவாசகம் செல்லம்மா
அன்னை மடியில் : 13 டிசெம்பர் 1919 — இறைவன் அடியில் : 1 நவம்பர் 2018

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சீனிவாசகம் செல்லம்மா அவர்கள் 01-11-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், நாகம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற இராமநாதர், சின்னாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சீனிவாசகம்(முன்னாள் யாழ்.வர்த்தகர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற தேவராஜன்(இலங்கை), பத்மாவதி(இலங்கை), சண்முகராஜன்(பபா- கனடா), கனகராஜன்(பாபுஜி- லண்டன்), பஞ்சாட்சரதேவி(மஞ்சு- இலங்கை), ஆனந்தராஜன்(ஆனந்தா- ஜெர்மனி), காலஞ்சென்ற மங்கையர்கரசி(கேதீஸ்-பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

உத்தரை(இலங்கை), புஸ்பநாதன்(இலங்கை), மஞ்சுளா(கனடா), சுகுணாதேவி(லண்டன்), காலஞ்சென்ற ஞானசேகரவேல்(இலங்கை), நாகேஸ்வரி(ஜெர்மனி), ஜெயபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லாச்சிப்பிள்ளை, தம்பிராஜா, செல்வத்துரை, பொன்னம்மா, ஞானாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சயந்தன்- கேதீஸ்வரி(சாந்தி), காண்டீபன், வாகீசன்- ஷாமினா, ஜானகி- தர்மஸ்ரீ, ஜனகன்- யாமினி, ஜனனி- வாகீசன், காயத்ரி(கவி)- விஜயரூபன், நிரோஷன்- றிஷாந்தினி, நிஷாந்தன்- பிரமிளா, சஞ்சயன், சஜீவ், அச்சுதன்- சிந்துவராகி, பானுமதி- டுரோசன், ரம்மியா- துனேசன், அரவிந்த், ஜானி, கீதன், கீதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆரணி, ஹரணி, ஆருஷ், யுவன், மகிஷா, விகாஷ், வைஷ்ணி, வருணிஷ், றிஷன், அவிரா, விதுன், எமா, எலா, ஆருத்திரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 04/11/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 05/11/2018, 07:30 மு.ப — 08:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:திங்கட்கிழமை 05/11/2018, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 05/11/2018, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
சண்முகராஜன்(பபா- மகன்) — கனடா
தொலைபேசி:+19055543671
செல்லிடப்பேசி:+12892210679
உத்தரை(மருமகள்) — இலங்கை
தொலைபேசி:+94112733032
பத்மா(மகள்) — இலங்கை
தொலைபேசி:+94212225227
செல்லிடப்பேசி:+94773492316
மஞ்சு(மகள்) — இலங்கை
தொலைபேசி:+94212230307
செல்லிடப்பேசி:+94779268927
பாபுஜீ(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி:+442085502105
ஆனந்தா(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+4921311769023
ஜெயபாலன்(மருமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33143859731
Loading..
Share/Save/Bookmark