திருமதி கமலாம்பிகை பாலசிங்கம்
(தங்கக்கட்டி)
பிறப்பு : 2 ஒக்ரோபர் 1941 — இறப்பு : 1 நவம்பர் 2018

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை பாலசிங்கம் அவர்கள் 01-11-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

தயாபரன், காலஞ்சென்ற ஸ்ரீதரன், கிருபாகரன், காலஞ்சென்ற ஜெயாதரன், சுசிகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கனகசபாபதி, காலஞ்சென்ற குகதாசன், நல்லநாதன், இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருஷாலினி, சொர்ணறூபா, நந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற குணேஸ்வரி, சறோஜினி, அனுஷியா, காலஞ்சென்றவர்களான சதானந்தன், நடராசா, தியாகராசா, யோகம்மா மற்றும் முத்துச்சாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கபிசன், பிரவீனா, கோபிகா, பிறேமிகா, சஞ்சயன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 04/11/2018, 10:30 மு.ப — 03:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 05/11/2018, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 05/11/2018, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 05/11/2018, 03:30 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
வீடு — கனடா
தொலைபேசி:+19054725584
தயாபரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16478683764
கிருபாகரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14168175112
சுசிகலா(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33768639882
Loading..
Share/Save/Bookmark