திரு முருகன் சுப்பிரமணியம்
மலர்வு : 22 ஓகஸ்ட் 1942 — உதிர்வு : 31 ஒக்ரோபர் 2018

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகன் சுப்பிரமணியம் அவர்கள் 31-10-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகன், வள்ளி தம்பதிகளின் இளைய மகனும், சின்னத்தம்பி மாதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகுமார்(ஜெர்மனி), சுதாஜினி(கனடா), பிரபாகரன்(ஜெர்மனி), தர்ஷினி(ஆசிரியை- யாழ். புத்தகலட்டி ஸ்ரீ விஷ்ணு வித்யாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதம், சரஸ்வதி மற்றும் லட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜினி, தர்மபாலன், ஈஸ்வரி, ஜனார்த்தனன்(முகாமையாளர்- ஜனசக்தி காப்புறுதி நிறுவனம், நெல்லியடி, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிந்துஜன், செந்துரதன், சிந்திகா, சந்தோஷ், சரண்யா, சஹானா, சுபேத்தா, சுஜித்தா, செரோஜ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவகுமார் — ஜெர்மனி
தொலைபேசி:+492013194487
பிரபாகரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4917662190162
தர்ஷினி — இலங்கை
செல்லிடப்பேசி:+94777878384
ஜனார்த்தனன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777684068
சுதாஜினி — கனடா
தொலைபேசி:+14167245852
Loading..
Share/Save/Bookmark