திருமதி ஜமுனா சுபேஸ்கரன்
(முன்னாள் ஆசிரியை- கொழும்பு சைவமங்கையர் கழகம்)
அன்னை மடியில் : 10 சனவரி 1970 — ஆண்டவன் அடியில் : 7 ஒக்ரோபர் 2018

கிளிநொச்சி கணேசபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜமுனா சுபேஸ்கரன் அவர்கள் 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், குலசேகரம், காலஞ்சென்ற தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுபேஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஆரபி, ஆநிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரதிவதனி(இலங்கை), ஜெயந்தி(பிரான்ஸ்), ரவிகரன்(லண்டன்), கலாவாணி(லண்டன்), கலாநந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அஜித்குமார்(இலங்கை), செல்வராஜா(பிரான்ஸ்), சாந்தி(லண்டன்), சந்திரகுமாரன்(லண்டன்), மோகனதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதாகரன்(கனடா), சுஷிகரன்(சுவிஸ்), சுதர்சன்(லண்டன்), சுமணாகரன்(பிரான்ஸ்), சுகந்தினி(நோர்வே), சுதர்ஷினி(சுவிஸ்), சுரேஷினி(பிரான்ஸ்), சுபாஷினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 14/10/2018, 08:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Bensham Hall, 377 Bensham Lane, Thornton Heath CR7 7ER, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 14/10/2018, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி:South London Crematorium, Rowan Road, Streatham, London SW16 5JG, UK
தொடர்புகளுக்கு
சுபேஸ்கரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447920105186
ரவிகரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447908987862
மோகனதாஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447535656006
சுதர்ஷன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447488361847
ரதிவதனி — இலங்கை
செல்லிடப்பேசி:+94771349816
Loading..
Share/Save/Bookmark