பிறப்பு : 9 டிசெம்பர் 1946 — இறப்பு : 9 ஒக்ரோபர் 2018
யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி தபாற் கந்தோர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் கனகரட்ணம் அவர்கள் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
புவிகரன்(இ.போ.ச), புவிசங்கர்(பிரான்ஸ்), சுஜாதா(சுவிஸ்), யசிந்தா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றஜனி(பிரதேச செயலகம்- சாவகச்சேரி), அகலிகா(பிரான்ஸ்), காலஞ்சென்ற இரவி, சதீஸ்வரன்(ஆசிரியர்- கறுக்காத்தீவு மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செளந்தரம்(ஓய்வுபெற்ற ஆசிரியை- அமிர்தாம்பிகை) அவர்களின் அன்பு மைத்துனரும்,
தக்சஜன், அகிஷன், அனனியா, வினுஜன், தனுசன், கிபிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2018 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.