திரு சிவஸ்கந்தா மயூரந்தன்
(Rotex Limited)
பிறப்பு : 31 யூலை 1971 — இறப்பு : 6 ஒக்ரோபர் 2018

கொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்கந்தா மயூரந்தன் அவர்கள் 06-10-2018 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், இராஜேந்திரன் சிவஸ்கந்தா சுவர்ணாரூபினி(மானிப்பாய்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், நவரத்தினம் சகாதேவன் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாளினி அவர்களின் பாசமிகு கணவரும்,

செந்தூரன், கஜேந்திரன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கவித்தா, செந்தில்குமரன்(லண்டன்), ஜெயக்குமார்(லண்டன்), நந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை மு.ப 11:00 மணியளவில் இல. 32A, Inner Fair Line Road Dehiwale என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர்  08-10-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் தெஹிவளை கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவஸ்கந்தா(தந்தை) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778430486
ஜெயக்குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447990041971
Loading..
Share/Save/Bookmark