திரு முத்தையா செல்வராஜா
(அன்ரியப்பா)
பிறப்பு : 17 செப்ரெம்பர் 1934 — இறப்பு : 5 ஒக்ரோபர் 2018

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், சரவணையை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட முத்தையா செல்வராஜா அவர்கள் 05-10-2018 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா லட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதி சின்னாரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உருத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அருட்செல்வி(ஜெர்மனி), வத்சலா(பிரித்தானியா), தர்சினி(சுவிஸ்), வாசகன்(கனடா), கேசவன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தயாபரன், சிவகுமார், காலஞ்சென்ற சாந்தகுமார், சுதா, கௌசிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சிவனடியான் மற்றும் பரிபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரியங்கன், நர்மதன், கிஷோர், டிஷானி, அம்ரிதா, அருணிமா, அஜய், அஜிதா, அஞ்சுகா, மிருத்திஷா, வைசாத் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஶ்ரீஸ்கந்தராசா, கிரிதரகோபாலன், குமரகுருபரன், கண்ணதாசன், காலஞ்சென்ற சிவகுமார், நடனகுமார், தவகுமார், ரேணுகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கஜனி, ஹரிகரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

விஜயலதா, விஜயகுமார், சுதன், விஜிதா, ஜெனா, ரஜதீபன், கங்காதீபன், மேனா, தனதீபன், சிவனேஸ்வரி, சிவயோகன், சிவநாதன், பாலரூபன், பாலரூபி, பாலமோகன், பாலசுபாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2018 திங்கட்கிழமை அன்று ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வாசகன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94785225126
வாசகன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14167233343
குமரன்(பெறாமகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+4917645323496
செல்லிடப்பேசி:+4970219828590
வத்சலா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447473155078
செல்வி(மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+49746114177
கேசவன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16473086852
Loading..
Share/Save/Bookmark