திரு சண்முகலிங்கம் சந்திரமோகன்
(மோக்குட்டி)
தோற்றம் : 23 யூலை 1971 — மறைவு : 5 ஒக்ரோபர் 2018

யாழ். வல்வெட்டித்துறை தீருவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Bramton ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் சந்திரமோகன் அவர்கள் 05-10-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம், பத்மாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினவடிவேல், புனிதவதி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆகாஷ் அவர்களின் பாசமிகு தந்தையும்,

தனராஜன், சிவநேசன், பிரதீபன், நவஜீவன், குலராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரிக்கா, காயத்திரி, யசோதை, மதுரந்தி, திசாயினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஸ்வின், ஜெய்சினி, அபிநாஷ், அபிநயா, நவீந்த், இஷான், அர்ஜூன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 07/10/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada.
கிரியை
திகதி:திங்கட்கிழமை 08/10/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada.
தகனம்
திகதி:திங்கட்கிழமை 08/10/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada.
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
செல்லிடப்பேசி:+16479336142
பவுன் — கனடா
செல்லிடப்பேசி:+14168253303
மணி — கனடா
செல்லிடப்பேசி:+16477646617
பிரபு — கனடா
தொலைபேசி:+14167121134
ஜீவன் — கனடா
செல்லிடப்பேசி:+14162705484
Loading..
Share/Save/Bookmark