திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம்
(சிவா)
பிறப்பு : 5 மே 1956 — இறப்பு : 19 செப்ரெம்பர் 2018

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வல்வெட்டி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் அவர்கள் 19-09-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மோகனசுந்தரராஜா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மோகனேஸ்வரி(மோகனா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஹரிணி அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,

திருஞானேஸ்வரி, இராசமலர், நேசமணி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சபாரட்ணம், காலஞ்சென்ற சந்திரசேகரம், தெய்வேந்திரன், மோகனதாசன், ரஞ்சினி, ஸ்ரீரங்கதாஸ்- மஞ்சுளா, நவநந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராஜாசேகர், கங்கா சேகர், உமாசேகரி, ரகுசேகர், வாணி, கார்த்திகா, கபிலன், சங்கமன், ஸ்ரீஅமுதன், பவித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்சிகா அவர்களின் சிறிய தந்தையும்,

அஜந்தா, தமிழ்செல்வி, சந்திரன், செந்தில், கஜேந்திரன், சசிகுமார் ஆகியோரின் பெரிய தந்தையும்,

காவியா, கிருசாந், நிசாந், அபிநயா, அட்சயா, அச்சுதன், துளசிகா, லிதூசன், லிதூர்சன், அக்‌ஷரா, இனியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி- சிவாமோகனா, மகள்- ஹரிணி
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 23/09/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:திங்கட்கிழமை 24/09/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி:திங்கட்கிழமை 24/09/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
- — கனடா
தொலைபேசி:+14164318931
மனைவி — கனடா
தொலைபேசி:+16476568931
சேகர் — கனடா
செல்லிடப்பேசி:+14165752520
வாணி — கனடா
செல்லிடப்பேசி:+16477724833
Loading..
Share/Save/Bookmark