திருமதி செல்லம்மா கந்தையா
மலர்வு : 18 யூலை 1922 — உதிர்வு : 19 செப்ரெம்பர் 2018

யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி இராசவீதியை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா கந்தையா அவர்கள் 19-09-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மீனாட்சி தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,

கந்தையா அவர்களின் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், புனிதவதி மற்றும் அருணகிரி, சிவஞானம், வினாயகமூர்த்தி, வேல்பதி, நற்குணம், தனலட்சுமி, செல்வராணி, புவனேந்திரன் ஆகியோரின் தாயாரும்,

தங்கம்மா, நிர்மலகுமாரி, றஜனி, சிவபாதசுந்தரம், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், குலேந்திரராஜா மற்றும் சுபாஸ் சந்திரபோஸ், தாரணி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2018 வியாழக்கிழமை அன்று பி:ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94770691630
Loading..
Share/Save/Bookmark