திரு சேவியர் டொன்பொஸ்கோ
(பாபு)
பிறப்பு : 31 சனவரி 1959 — இறப்பு : 18 செப்ரெம்பர் 2018

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சேவியர் டொன்பொஸ்கோ அவர்கள் 18-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சேவியர் நவமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இராயப்பு சூசைப்பிள்ளை, கிளாறம்மா(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஸ்ரேல்சியா தயா அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரெபீனா, ஷிரோமி, செவ்றின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சேவியர் ராஜன்(பிரான்ஸ்), வென்சலோஸ் நிர்மலா(இலங்கை), செல்வம் கலா(ஜெர்மனி), றெஜிஸ் ஜொய்லா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மரியநாயகம் செலினா(இலங்கை), வசந்தன் அருணா(நோர்வே), சூசைப்பிள்ளை சுரேஸ்(இலங்கை), சூசைப்பிள்ளை யதீஸ்(டென்மார்க்), சூசைப்பிள்ளை மதன்(நோர்வே), சூசைப்பிள்ளை றஜீன்(லண்டன்), ரெம்சி சுதா(இலங்கை), சூசைப்பிள்ளை சுதர்ஷன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 26/09/2018, 03:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Institut médico-légal (IML) de Paris, 2 place Mazas, 75012 Paris, France Bus n° : 24,57,61,63,91 (Arrêt : Pont d'Austerlitz - Quai de la Rapée), Métro : Quai de la Rapée (ligne 5), Gare d'Austerlitz (ligne 5,10) RER : Gare d'Austerlitz (ligne C)
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 29/09/2018, 03:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Institut médico-légal (IML) de Paris, 2 place Mazas, 75012 Paris, France Bus n° : 24,57,61,63,91 (Arrêt : Pont d'Austerlitz - Quai de la Rapée), Métro : Quai de la Rapée (ligne 5), Gare d'Austerlitz (ligne 5,10) RER : Gare d'Austerlitz (ligne C)
இறுதி ஆராதனை
திகதி:திங்கட்கிழமை 01/10/2018, 01:30 பி.ப
முகவரி:Église Notre-Dame-du-Perpétuel Secours, 31 Rue Albert 1er, 92600 Asnières-sur-Seine, France. Bus n° : 165, 238 (Arrêt : rue des champs) Métro : Gabriel Péri (ligne 13) Train : Gare de bois Colombes(ligne J)
நல்லடக்கம்
திகதி:திங்கட்கிழமை 01/10/2018, 03:30 பி.ப
முகவரி:Cimetière Ancien, 6 Rue du Ménil, 92600 Asnières-sur-Seine, France Bus n° : 54,175, 177, 235, 340 (Arrêt : Gabriel Péri) Bus n° : 140 (Arrêt : Alma) Métro : Gabriel Péri (ligne 13)
தொடர்புகளுக்கு
ராஜன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33619031858
தயா — பிரான்ஸ்
தொலைபேசி:+33140861693
செல்லிடப்பேசி:+33620356193
ஜொய்லா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652560535
சுதர்ஷன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33758864503
ஆதவன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33605655431
கலா — ஜெர்மனி
தொலைபேசி:+49238152451
அருணா — நோர்வே
தொலைபேசி:+4747863665
மதன் — நோர்வே
தொலைபேசி:+4795017936
யதீஸ் — டென்மார்க்
தொலைபேசி:+4560245740
றஜீன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447852223623
நிர்மலா — இலங்கை
செல்லிடப்பேசி:+94776623703
நிர்மலன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94770776721
கரீனா — இலங்கை
செல்லிடப்பேசி:+94776681911
றீடா — இலங்கை
செல்லிடப்பேசி:+9466805890
சுரேஸ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94764159700
சுதா — இலங்கை
செல்லிடப்பேசி:+94778624076
Loading..
Share/Save/Bookmark