திரு மயில்வாகனம் சுந்தரமூர்த்தி
(ஓய்வுபெற்ற பிரதம இலிகிதர் யாழ் கச்சேரி)
தோற்றம் : 25 மே 1930 — மறைவு : 14 செப்ரெம்பர் 2018

யாழ். தொல்புரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் அரசடிவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சுந்தரமூர்த்தி அவர்கள் 14-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மீனாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி(மலேசியா), இரத்தினம்(பிரான்ஸ்), மங்கயற்கரசி(கொழும்பு), மற்றும் கணேசமூர்த்தி(மீசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாமா, பகீரதன், சுதாகரன், திவாகரன்(கனடா), துவாரகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவலிங்கம்(ஆசிரியர்), கலைச்செல்வி, விஜயஸ்ரீ, துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சர்வதர்சன் மற்றும் குகதர்சன், சிவானுஜன், தனுஷா, அனிஷா, சயன், சஞ்சய், சகான், அனீக்கா, அன்ஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2018 புதன்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 178,
அரசடி வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம். 

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவலிங்கம்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94779353138
திவாகரன்(மகன்) — கனடா
தொலைபேசி:+14379904413
துவாரகன்(மகன்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61451401192
Loading..
Share/Save/Bookmark