திரு கந்தசாமி சிவசுப்பிரமணியம்
(ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்)
பிறப்பு : 21 செப்ரெம்பர் 1947 — இறப்பு : 15 செப்ரெம்பர் 2018

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதியை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவசுப்பிரமணியம் அவர்கள் 15-09-2018 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி அருளம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற Dr. சங்கரப்பிள்ளை, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவாஜினி(பொறியியலாளர்), Dr. சிவசொரூபி(பொறியியலாளர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சஞ்சீபன்(பொறியியலாளர்), பார்த்தீபன்(பொறியியலாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலசிங்கம், மகாலட்சுமி, யோகநாதன், இராஜேஸ்வரி, பத்மலோஜினி, சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அஞ்சலி, வருணன், மகிழினி ஆகியோரின் அன்புப் பேரனும்,

பஞ்சலிங்கம், காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, மகாலிங்கம் மற்றும் வசந்தமாலா, சிறீதரன், வசந்தநிகலா, சிவராஜபிள்ளை, சிவராஜதிருபுவனன், சிவராணி, சிவராஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கணேசராசா, மாசிலாமனி, ஜெயவனா, ஷாமினி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2018 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கட்டை ஆலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 158,
பொற்பதி வீதி,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94215680226
- — இலங்கை
தொலைபேசி:+94212213641
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94716215902
Loading..
Share/Save/Bookmark