திரு வல்லிபுரம் செல்வராஜா
(சின்னையா)
தோற்றம் : 21 செப்ரெம்பர் 1954 — மறைவு : 10 செப்ரெம்பர் 2018

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern Sursee ஐ வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் செல்வராஜா அவர்கள் 10-09-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் மற்றும் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம் மற்றும் ருக்குமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நளினி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுஜாத்தன், லோகினி, கஜந்தன், நிலோஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நடராசா, காலஞ்சென்ற சாந்தகுமாரி(சாந்தா), துரைராசா(ராசன்), ஜெயராசா(ரவி), இராசகுமார்(குமார்), வசந்தகுமாரி(பிள்ளை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றொஜானி, சிவரூபன், பிரதாபன் ஆகியோரின் மாமனாரும்,

சபாநாதன், கமலவதனா, சபாநாயகம், சபாலிங்கம், சபேஸ்வரன், றஞ்சினி, றமேஜினி, சபாரட்ணம், சபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுஜானி, திபிஸ்கா, பிரகதி, சபீன், நிலவினி, திஸ்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னார் தன் வாழ்நாள் காலத்தில் உரும்பிராய்  ஊர் நண்பர்கள், உறவுகளின் பொருளாதார வளர்ச்சிகளுக்கு பேருதவி வழங்கியதோடு, ஆலய புனர்நிர்மானப் பணிக்கும் முன்னின்று உதவியவர். சிறுவயதில் இருந்தே உதைபந்தாட்ட துறையில் ஆர்வம் கொண்டதனால் கழக வளர்ச்சி பணிகளிலும் துணைநின்றதோடு லுட்சேர்ன் "யங்வேர்ட்ஸ்" (YOUNG BIRDS LUZERN)விளையாட்டுக் கழக வீரர்களின் நல்லுறவையும் பேணிவந்தவராவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Kottenmatte 18,
6210 Sursee,
Luzern,
Switzerland.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 15/09/2018, 10:00 மு.ப — 08:30 பி.ப
முகவரி:Friedhof dägerstein, Rigistrasse 2, 6210 Sursee, Luzern, Switzerland
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 10:00 மு.ப — 08:30 பி.ப
முகவரி:Friedhof dägerstein, Rigistrasse 2, 6210 Sursee, Luzern, Switzerland
கிரியை
திகதி:திங்கட்கிழமை 17/09/2018, 08:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Friedhof dägerstein, Rigistrasse 2, 6210 Sursee, Luzern, Switzerland
தொடர்புகளுக்கு
நளினி(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41419203060
சுதா(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41786855737
லேக்கா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776040685
கஜன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41763934224
நடராசா(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776245168
ராசன்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776016309
ரவி(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94769085626
குமார்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41779426505
கிரி(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41764050430
கோகுலன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94775432559
Loading..
Share/Save/Bookmark