யாழ். மாதகல் புனித அந்தோனியார் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட றெஜி ஜோசப் ஜெயராஜா திசநாயகம் அவர்கள் 13-09-2018 வியாழக்கிழமை அன்று பிரான்ஸ் Paris ல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திசநாயகம், றெபேக்கா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், நாகையா நேசம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஐடா மாகிறேற் அவர்களின் அன்புக் கணவரும்,
மேரி கிச்சம்மா, றீற்றா கங்கா, றெபேக்கா ஜமுனா, செபஸ்ரியன் சாம்ராஜ், றெஜினா காவேரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அரியராஜா, தேவராஜா, விஜயராஜா மற்றும் செல்வராணி, ஜெயராணி, ஆனந்தராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கரல், கனகராசா, நிலாணி, சுவேந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கறோலின், பிரதீபன், ஜனோ, அஞ்சலீனா, ஜோயல், ஜோயனா, ஜேலேனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்