திருமதி இராசம்மா மாணிக்கம்
(பேபிஅக்கா)
தோற்றம் : 27 ஓகஸ்ட் 1927 — மறைவு : 9 செப்ரெம்பர் 2018

யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா மாணிக்கம் அவர்கள் 09-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிளி(கனடா), ராணி(கனடா), மோகன்(கனடா), றோசா(வன்கூவர்), ரஞ்சி(கனடா), சுசி(கனடா), பவா(கனடா), காலஞ்சென்ற சிவலிங்கம்(மும்பாய்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரீபவன்(கனடா), மதி(இந்தியா), மகேந்திரன்(வன்கூவர்), சிவயோகராஜா, பத்மபவன், இராமதாஸ், றோசி(மும்பாய்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயந்தன், ஜெயந்தி, ஆனந்தரூபன், ஜெனனி, நந்தன், வினோத், பிரவீன், சுஜீவன், சயந்த், வைசிகன், அபிராமி, மிசல், டறல் சில்ப்பா, சோனியா, மோகன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

சுளே, அபிஷா, அயக்‌ஷன், ஜேடன், மீரா, மாயா, ருத்திரசிவா ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 15/09/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
கிளி — கனடா
தொலைபேசி:+19057967666
ராணி — கனடா
தொலைபேசி:+14167202840
மோகன் — கனடா
செல்லிடப்பேசி:+16475356063
றோசா — கனடா
செல்லிடப்பேசி:+17787729086
Loading..
Share/Save/Bookmark