திருமதி நாகரட்ணம் முத்தையா
பிறப்பு : 4 யூலை 1927 — இறப்பு : 10 செப்ரெம்பர் 2018

யாழ். அராலி மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தெற்கிலுப்பைகுளத்தை வதிவிடமாகவும் கொண்ட நாகரட்ணம் முத்தையா அவர்கள் 10-09-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளும், கந்தைவனம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பற்குணம்(டென்மார்க்), சிவஞானம்(டென்மார்க்), மல்லிகாதேவி(இலங்கை), தனபாக்கியம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, வேதநாயகம், கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலாம்பிகை(டென்மார்க்), வசந்தகுமாரி(டென்மார்க்), தெய்வேந்திரம்(இலங்கை), காலஞ்சென்ற கருணாகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கணேசன், சிவமணி ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,

கமலாம்பிகை, வசந்தகுமாரி, சிவகுமார், இந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமியும்,

கவிதா சந்திரன், காலஞ்சென்ற கவிநேசன், கவிதர்சன் சுகந்தி, பிரதீபன் கவிதா, றாஜீ கிருபா, காண்டீபன் யமுனா, கோணேஸ் சசிகலா, கவிதேஷ்மன் கலா, அச்சுதன் சகுணா, கவீந்திரன் நிஷா, சுபாஜினி விஜயபாஸ்கர், சுபகேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தீபிகா, சபிக்கா, எய்டன், பதூஜன், பவிஷ்னன், சஜீவ், அபிரா, கதிர், ரிஷானி, மகிஷ்னன், மகாரா, லெயோநார்த் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல: 112, 6வது ஒழுங்கை,
தெற்கிலுப்பைகுளம்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கண்ணன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94763962157
தெய்வேந்திரம் — இலங்கை
தொலைபேசி:+94242052516
சிவஞானம் — டென்மார்க்
தொலைபேசி:+4564411134
விஜய் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41797206790
காண்டீபன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41629222963
கோணேஸ் — பிரித்தானியா
தொலைபேசி:+442084222037
கவீந்திரன் — டென்மார்க்
தொலைபேசி:+4542676269
தர்சன் — டென்மார்க்
தொலைபேசி:+4525747809
Loading..
Share/Save/Bookmark