திருமதி கோகிலாம்பாள் பூபாலசிங்கம்
பிறப்பு : 4 ஏப்ரல் 1945 — இறப்பு : 10 செப்ரெம்பர் 2018

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, கொக்குவில் கிழக்கு, லண்டன் Wembley ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோகிலாம்பாள் பூபாலசிங்கம் அவர்கள் 10-09-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லத்துரை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

வாசுகி, பிரபாகரன்(பிரபா), கிருபாகரன்(கிருபா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாலசுந்தரம், பாலசுப்ரமணியம், பாலகிருஷ்ணன், பாலகோபாலன், கனகேஸ்வரி, யோகம், ரதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகதீஷ்வரன்(ஜெகன்), ராதிகா, சோபிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காயத்திரி, கிருத்திகா, ஜெனார்த்தனன், சரண்யா, சரண், யனுசா, யதிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 07:30 மு.ப — 08:30 மு.ப
முகவரி:32 Charterhouse Ave, Wembley HA0 3DB, UK
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK(North Chapel)
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 12:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
பிரபா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447946405408
கிருபா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447904360193
ஜெகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447535902634
Loading..
Share/Save/Bookmark