பிறப்பு : 28 ஒக்ரோபர் 1942 — இறப்பு : 10 செப்ரெம்பர் 2018
யாழ். கட்டுவன் ஊரங்குனையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் செல்லம்மா அவர்கள் 10-09-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.