திரு சோமசுந்தரம் இராமகிருஷ்ணன்
(கிட்டு, கிருஷ்ணா ஓவியம்)
பிறப்பு : 9 ஒக்ரோபர் 1951 — இறப்பு : 7 செப்ரெம்பர் 2018

யாழ். பருத்தித்துறை கல்லூரிவீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளம் 9 R.D.S வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் இராமகிருஷ்ணன் அவர்கள் 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், முத்துராசா தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாமாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

உஷாநந்தினி, ரமணன், இலக்ஷ்மி(ஜெர்மனி), கஜன், ரஜித்குமார், கசிகரன்(ஜெர்மனி), நிறோஜா, சுகன்யா, கன்சிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கமலேஸ்வரி, யோகேஸ்வரி, புவனேஸ்வரி, திலகேஸ்வரி, திவ்வியராணி, பாமதேவர், ஞானசேகரம், குணசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயசேகரம், உதயசேகரம், சுதர்ணகலா, விஜயகலா, வத்சலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதன், ஜெயரமேஸ்வரன், நிஷாந்தி, தனுசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

உஷ்ணவி, சரண், கோசிதரன், சனுஜா, லதிஸ், சிந்துயன், தூரிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று, பின்னர் பி.ப 3:00 மணியளவில் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஜெயரமேஸ்வரன் இலக்ஷ்மி(மகள்- சுபா)
தொடர்புகளுக்கு
மகள் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4970239439556
மகன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94771063860
Loading..
Share/Save/Bookmark