திரு இலகுப்பிள்ளை நடராசா
தோற்றம் : 23 யூன் 1935 — மறைவு : 7 செப்ரெம்பர் 2018

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், அத்தியடி அம்பலவாணர் வீதி 41/5 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இலகுப்பிள்ளை நடராசா அவர்கள் 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இலகுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

உமையம்மை அவர்களின் பாசமிகு கணவரும்,

பவாணி(பூநகரி பிரதேசசபை பொறுப்பதிகாரி), லவன்(சவுதி), கலைவாணி(வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள முகாமைத்துவ உதவியாளர்), அருள்வாணி(அக்கராயன் மகாவித்தியாலய ஆசிரியை), ஜெயவாணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற அமைதிவண்ணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரி(கனடா), நாகேஸ்வரி(ஜெர்மனி), காலஞ்சென்ற சந்திரசேகர், ராசம்மா(பிரான்ஸ்), மங்களம்(இலங்கை), ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

செந்தில்நாதன், லீலாவதி, பயஸ் றெஜினோட், ஜெயசீலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், இராஜகோபால் மற்றும் சண்முகராஜா, வடிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரதீபன், டுலக்சன், லேஜினா, மதுவதனி, நிசோதரன், தர்சிகா, பகலவன், வனிதன், மேனுசா, டனுஜன், வேனுசா, கயினா, யதீஸ், கோகிதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வைத்தியசாலை வீதி, ஜெயபுரம் தெற்கு, பல்லவராயன்கட்டு, பூநகரி, கிளிநொச்சி என்னும் முகவரியில் உள்ள அவரது மகளது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பல்லவராயன்கட்டு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94773318258
கலைவாணி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94766011953
பவாணி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94769283954
அருள்வாணி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94770686918
பரமேஸ்வரி(தங்கை) — கனடா
செல்லிடப்பேசி:+14164385424
நாகேஸ்வரி(தங்கை) — ஜெர்மனி
தொலைபேசி:+492392808321
ராசம்மா(தங்கை) — பிரான்ஸ்
தொலைபேசி:+33148351321
Loading..
Share/Save/Bookmark