செல்வன் சிலுவை பெர்னாண்டோ மேக்ஸ் ஸ்ரெபன்
பிறப்பு : 10 மே 1990 — இறப்பு : 6 செப்ரெம்பர் 2018

ஜெர்மனி Herne ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிலுவை பெர்னாண்டோ மேக்ஸ் ஸ்ரெபன் அவர்கள் 06-09-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற Estaki Mersaleen, Mersaleen Methaleenamma தம்பதிகள், காலஞ்சென்றவர்களான Mariyan David David Ahnasi தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற Siluvai Fernando David, Siluvai Fernando Jacintha தம்பதிகளின் அன்பு மகனும்,

Wilson Mary Leslie, Thureiraj Maren Stefanie ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Wilson Noel Trevindran, Thureiraj Rukshan Nirmal ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Jayson, Bryan, Ashley ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Mersaleen Gracious, Mersaleen Antonette Anuba தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Arunahai, Arunila ஆகியோரின் அன்பு மச்சானும்,

Mariyanayagam Jenowa, Savarimutthu Mariyanayagam ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

Marcel, Marleen ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 13/09/2018, 10:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Südfriedhof Wiescher, Strasse Herne, Germany.
திருப்பலி
திகதி:வியாழக்கிழமை 13/09/2018, 11:00 மு.ப
முகவரி:Südfriedhof Wiescher, Strasse Herne, Germany
நல்லடக்கம்
திகதி:வியாழக்கிழமை 13/09/2018, 12:00 பி.ப
முகவரி:Südfriedhof Wiescher, Strasse Herne, Germany
தொடர்புகளுக்கு
Jacintha Siluvai Fernando — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4917673885807
Gracious Mersaleen — ஜெர்மனி
தொலைபேசி:+4915161383673
Loading..
Share/Save/Bookmark