திரு கண்ணபிரான் சின்னதுரை
பிறப்பு : 14 மார்ச் 1946 — இறப்பு : 10 ஓகஸ்ட் 2018

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணபிரான் சின்னதுரை அவர்கள் 10-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னதுரை அழகம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற தியாகராஜா, நல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரணவன், சங்கீதா ஆகியோரின் தந்தையும்,

விசாகநாதன், கிருபாயினி ஆகியோரின் மாமனாரும்,

அளவெட்டியைச் சேர்ந்த பாலச்சந்திரன், புஸ்பவதி, யெகநாதன், பூபாலசிங்கம், மனோகரி, பராசக்தி, இரத்தினமலர், யெயரஞ்சினி, சிவமலர், காலஞ்சென்ற சிவலிங்கம், குணவதி ஆகியோரின் சகோதரரும்,

புருசோத்தமன், நிலக்சா, நிதிக்சா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சங்கீதா — இலங்கை
செல்லிடப்பேசி:+94776304989
பிரணவன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33634465331
குமார்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33626649074
Loading..
Share/Save/Bookmark