திருமதி அருளானந்தம் திலகவதியம்மா
பிறப்பு : 19 பெப்ரவரி 1939 — இறப்பு : 9 ஓகஸ்ட் 2018

யாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் திலகவதியம்மா அவர்கள் 09-08-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நாகமணி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

கோணேஸ்வரன்(கோணேஸ் இஞ்சினியர் உரிமையாளர்), குகனேஸ்வரன்(பிரான்ஸ்), செல்வேஸ்வரன், செல்வரஞ்சினி, ஞானரஞ்சினி, காலஞ்சென்ற கணேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இமையவள், மேகலைச்செல்வி, ஞானசவுந்தரி, மகேஸ்வரன், நிர்மலானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வெற்றிவேல், காலஞ்சென்ற பாலசிங்கம், ஆனந்தவடிவேல், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நடராசா, அட்டலட்சுமி, ராஜலட்சுமி, சதானந்தலட்சுமி, விமலாதேவி, கனகாம்பிக்கை, சாந்தரூபி, வள்ளிநாயகி, காலஞ்சென்ற திருமணித்தேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துர்கேஸ்வரி, சரவணபவா, கடம்பேஸ்வரன், கானியன், துவாரகா, மேவிசன், மெக்கீசன், வருளீசன், அருளீசன், திகம்பரி, கஜனி, பிரியங்கன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
11 avenue du 8 mai 1945,
95360,
Montmagny,
France.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கோணேஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94778806684
ஞானரஞ்சினி — இலங்கை
செல்லிடப்பேசி:+94771138905
செல்வேஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94779778757
நிர்மலானந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94779177089
குகனேஸ்வரன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33651209136
செல்லிடப்பேசி:+33618736272
குகனேஸ்வரன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33134050434
மகேஸ்வரன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61414197687
Loading..
Share/Save/Bookmark