திருமதி பிலோமினா ஜோன் அல்பேட்
பிறப்பு : 29 டிசெம்பர் 1932 — இறப்பு : 7 ஓகஸ்ட் 2018

யாழ். அச்சுவேலி தென்மூலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பிலோமினா ஜோன் அல்பேட் அவர்கள் 07-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பு, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், அமுதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜோன் அல்பேட் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அனற்றா, நோபேட் மற்றும் அன்ரூ ஜோர்ச், வின்சன் பயஸ், சில்வியா சகாயமலர், எட்வேட், விஜயரட்ணம், அருட்தந்தை ஜோசவ் அருள்ராஜ், லிடியா சாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வராசா, காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை மற்றும் றீற்றா, அரியமலர், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மல்லிகா, அனற்றா, அன்ரனி, சுதா, பாஸ்கரன், காலஞ்சென்ற ராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான புஸ்பம், செல்லத்தம்பு, அருமைநாயகம், சந்திரன், சூசைப்பிள்ளை மற்றும் இராசதுரை, துரைராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யூட், மைதிலி, சஜீவன், கஜேந்தினி, றுஜிக்சன், கஜிக்சன், அஜித், ஸ்டீவன், தபித்தா, ஸ்ரெபனி, செரோன், சொபியா, றுசானா, றுஜீனா, றுபீன்சா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரஸ்மியா, தனுஸ்மியா, சர்மியா, கஸ்ரோ, கஜோல், சஜோன், ஜோ ஆன்ஷா, ஜோசன், யாழினி, நற்றானியேல், நவியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 09/08/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 10/08/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 11/08/2018, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
திருப்பலி
திகதி:சனிக்கிழமை 11/08/2018, 09:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி:St. Thomas Catholic Church, 14 Highgate Dr, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 11/08/2018, 10:30 மு.ப
முகவரி:Christ the King Catholic Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
ஜோஜ் — கனடா
தொலைபேசி:+19054247686
பயஸ் — கனடா
தொலைபேசி:+19059999405
மலர் — கனடா
தொலைபேசி:+19052396553
விஜயன் — கனடா
தொலைபேசி:+19052392493
சாந்தி — கனடா
தொலைபேசி:+16479950447
அருட்தந்தை ஜோசவ் அருள்ராஜ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94772365648
Loading..
Share/Save/Bookmark